வெட்கம்

மாலையிட்டவன்
தொட்டவுடன்
கலைகிறது
மாதுவின் வெட்கம்........

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (17-Nov-14, 12:06 pm)
Tanglish : vetkkam
பார்வை : 119

மேலே