காதல் வினை - வேலு

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு
பின்
நீ நேசித்து அவள் வெறுத்தால் மட்டும்
ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மனசு !!!!

எழுதியவர் : வேலு (17-Nov-14, 5:29 pm)
பார்வை : 101

மேலே