அமைதியானவளா அவள் -- வேலு

பெண்ணே
ஒவ்வொரு முறையும்
நீ கடக்கையில் சத்தம் இல்லை

"புயலுக்கு முன் அமைதி "

எழுதியவர் : வேலு (17-Nov-14, 5:35 pm)
பார்வை : 132

மேலே