காதல்

ஆயிரம் தெருவிளக்குகள் அணைத்த பின்னும்
அவள் முகம் அதிலும் பளிச்சென என் இதயத்தை தொலைத்தது இரு விழிகலேனும் தோட்டாக்களால்.

எழுதியவர் : ரவி.சு (17-Nov-14, 9:46 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kaadhal
பார்வை : 77

மேலே