சுகம்

நான் வெற்றிபெறும்போது
அடையாத சுகம்...
உன்னிடம் தோர்க்கும்போது
பெறுகிறேன்

எழுதியவர் : வைதேகி (17-Nov-14, 9:31 pm)
சேர்த்தது : Vaidegi
பார்வை : 192

மேலே