பழங்கள் பலங்கள்===

உயிர் வாழ
உணவு அவசியம் !
அதிகமான உணவு
அனாவசியம் !
கட்டுப்பாடற்ற உணவு
கவலை தரும் !
என்னை உணவாய்
ஏற்று கொள்ளுங்கள் !
எழுச்சியோடு
செயல் படுங்கள் !
நாங்கள் தான்
உங்கள் பலம் !
எங்களை புறக்கணித்து
பலவீனமாகதீர்கள் !
சொல்வதை சொல்லி விட்டேன்
செயல்படுத்துவது உங்கள் விருப்பம் !
======================================