தோல் உரிக்கின்றீர்களே

தோலை உரிக்கின்றீர்களே !
என் கண்ணீர்
உங்களுக்கு
சுவையா ?
என் தியாகத்திற்கு
என்ன பிரதி உபகாரம் ?
கவிதை பதிவு
மட்டும் தானா?
தோலை உரிக்கின்றீர்களே !
என் கண்ணீர்
உங்களுக்கு
சுவையா ?
என் தியாகத்திற்கு
என்ன பிரதி உபகாரம் ?
கவிதை பதிவு
மட்டும் தானா?