இதுதான் காதலா - வேலு

பெண்ணே
என்னை அடித்துவிட்டு
நீ
அழுகிறாய்
எனக்கு கண்ணிற் வருகிறது !!!

எழுதியவர் : வேலு (19-Nov-14, 8:25 am)
பார்வை : 115

மேலே