சினிமா - வேலு

தந்திரங்களின் தலைமை இடம்
காதலர்களின் கனவு பிம்பம்
படித்தவர்களை சிந்திக்க வைக்கும் புத்தகம்
பாமர மக்களின் வலி போக்கி
கனவுகளை உற்பத்தில் செய்யும் தொழிச்சாலை
சில உண்மையின் பிரதிபலிப்பு
சில பொய்களின் நகல்
பொழுதுபோக்கின் உச்சகட்டம்

எழுதியவர் : வேலு (19-Nov-14, 8:46 am)
பார்வை : 89

மேலே