நீ வருவாய் என

காதலிக்க
கற்றுக் கொடுத்தவன்
நினைவுகளை
பரிசளித்து விட்டு
நிஜங்களை எடுத்து
சென்றுவிட்டாய்
நினைவுகளோடு
வாழ்கிறேன்
நிஜமாக
" நீ வருவாய் என"

எழுதியவர் : Yalini Venkatesan (19-Nov-14, 11:27 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 440

மேலே