அஞ்சு பைசா
===================
அஞ்சு பைசா
=================
அவளிடம்
காதலை சொன்னேன்
நான் கேட்பதை
இன்று மாலைக்குள்
கொடுத்து விட்டால்
உன் காதலை
ஏற்று கொள்கிறேன்,
என்ன வேணும் சொல்லு
பெருசா ஒண்ணுமில்ல
அஞ்சு பைசா நாணயம்
ஒரு நாலு வேணும்
கொண்டு வா ........
(பிடிக்கலேனா பிடிக்கலேனு நேர சொல்லவேண்டியதுதானே)