வரம் வாங்கிய வரம்
குங்குமபூ தின்னேனே குண்டுமணி போல் சிவக்க!
வல்லாரை திங்கலையே அதனாலயோ மறந்த!!!
புள்ளையா நீ பொறக்க புண்ணியம் செஞ்ச இவ!!
தொல்லையாக மாறி இப்போ
அண்ணியம் ஆனேனோ!!!!!!
குங்குமபூ தின்னேனே குண்டுமணி போல் சிவக்க!
வல்லாரை திங்கலையே அதனாலயோ மறந்த!!!
புள்ளையா நீ பொறக்க புண்ணியம் செஞ்ச இவ!!
தொல்லையாக மாறி இப்போ
அண்ணியம் ஆனேனோ!!!!!!