உண்மை காதல் அழியாது

உண்மை காதல் அழியாது!
கருவறையில் உதித்த நான்
உன் காலடியில் சுவர்க்கம்
என்று கிடந்தேன்...
என்னை மண்ணறையில்
வைக்கும் வரை... நீ..
என் மனது முழுவதும்
நிறைந்து இருப்பாய்...
என்னை அந்த மண்ணே
தின்றாலும் அந்த மண்ணோடு
ஒட்டி இருப்பாய்.. நீ...
உன்னை மறக்க
முடியவில்லை என்னால்...
எந்நாளும் இது போல் நானும்
உன் மனதில் இருப்பேனா?...
உண்மை காதல்
என்றும் அழியாது...