முடிவுகள்
மழையுமில்லை..
வெயிலுமில்லை..
அலுப்பாயிருந்தது..
கடையை
மூடப் போனார் ..
குடை வியாபாரி!
நூறு குடைகள் வேண்டுமென
தொலைபேசி அழைப்பு
வந்தது!
மழையுமில்லை..
வெயிலுமில்லை..
அலுப்பாயிருந்தது..
கடையை
மூடப் போனார் ..
குடை வியாபாரி!
நூறு குடைகள் வேண்டுமென
தொலைபேசி அழைப்பு
வந்தது!