எதிர்பார்ப்பு

கிழிந்துபோன நாட்களது தேடல் சொல்லும்
கிழக்குமுகம் பார்த்திருந்த ஏக்கம் சொல்லும்
காத்திருப்பு தொடர்கிறதே ஆவல் பூத்தே
காக்கிப்பை தபால்காரர் வரவைப் பார்த்தே !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (20-Nov-14, 2:01 pm)
பார்வை : 138

மேலே