பிறந்தநாள்
வாழ்க்கையில்
ஒரே ஒருநாள்
உன்
அழுகுரல்கேட்டு
உன் தாய்
சிரிப்பாள்.
நான் அழுதேன்
கூடிநிற்றவர்கள்,
ஆனந்த கூத்தாடினார்கள்.
வாழ்க்கையில்
ஒரே ஒருநாள்
உன்
அழுகுரல்கேட்டு
உன் தாய்
சிரிப்பாள்.
நான் அழுதேன்
கூடிநிற்றவர்கள்,
ஆனந்த கூத்தாடினார்கள்.