காதல் விளையாட்டோ..!

கனவில்
நீ
என்னை
துரத்துகிறாய்...!

நினைவில்
நான்
உன்னை
துரத்துகிறேன்...!

ஒ...
இது தான்
காதல் விளையாட்டோ..!
பெண்ணே...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (18-Jun-10, 9:41 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 444

மேலே