உன் கண்கள்

நிர்வாணமாக
நிற்கிறது
உன் கண்கள்.....
இமைகளால்
மறைத்துக்கொள்.
காமம்
மூச்சுவாங்குகிறது
எனக்கு.

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (18-Jun-10, 9:14 pm)
சேர்த்தது : karthikjeeva
Tanglish : un kangal
பார்வை : 556

மேலே