இதயத்தை தருவாயா.....!

காதலாய் நீ பார்த்த
போதெல்லாம் உன் விழியில்
விழுந்து உயிரில் கலந்தேன்
உணர்வில் மெல்ல வருடிய
உன் இமைகளின் தாக்கம்
மெல்லியதாய் கேட்டது என்னிடம்
உன் இதயத்தை தருவாயா.....! என்று

எழுதியவர் : (18-Jun-10, 1:28 pm)
சேர்த்தது : Sherly
பார்வை : 635

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே