+அருவி சத்தத்தில் குருவி பாட்டு+

இரட்டைவால் குருவி!
அரட்டையடிக்கும் அருவி!
வானமே மேகமாய் மருவி
சாரலைக் கொஞ்சம் தருவி!
இவையனைத்தும் களைப்பை போக்கும் கருவி!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Nov-14, 8:12 pm)
பார்வை : 361

மேலே