செயல்

சில்லறையை போல -உன்
சிந்தனையை சிதறடிக்காமல்
துப்பாக்கியை போல்
ஒருநிலை படுத்து - வாழ்க்கை
கதிரவனை போல்
பிரகாசிக்கும் .

எழுதியவர் : inbakumar (23-Nov-14, 11:19 am)
சேர்த்தது : இன்பகுமார்.மு
Tanglish : seyal
பார்வை : 82

மேலே