ஆல் எந்தன் தூளி

வயசு எங்கோ புதைந்திருக்க...
வானில் கால்கள் மிதந்திருக்க...
ஆகாயம் அருகி வேலியானதே....
ஆலும் எந்தன் தூளியானதே....!

எழுதியவர் : அஞ்சா அரிமா (23-Nov-14, 4:54 pm)
Tanglish : all yenthan thooli
பார்வை : 132

மேலே