நிலவு

வான்வெளியில் ஒட்டவைத்த
வட்ட வடிவ தட்டு போல
வெள்ளை நிறப் பூபந்தாய்
மின்னலிடும் வெண்ணிலவே !!!

எழுதியவர் : சித்ரா விஜயகுமார் (24-Nov-14, 10:26 am)
Tanglish : nilavu
பார்வை : 130

மேலே