முடிவில்லாத
நான் காத்திருந்த தருணத்தில்
காற்றுமட்டும் வரக்கண்டேன்
எனை யாரென்று தெரியாதுனக்கு
தெரிந்தாலும் நீ சொல்லும் வார்த்தையிது
எவ்வளவோ எழுதத்தொடங்கி
இவ்வளவோடு முடியக்காரணம் யார்?
காரிய காரணங்கள்தான் வாழ்வா?
வாழ்வே காரணத்தால் வரும் காரியம்தானா?