உலகமே உன்னை...............................


தாய் திரு நாட்டிற்காக

உயிரையே கொடு

உலகமே உன்னை போற்றும்

உண்மை இல்லாத காதலுக்காக

உயிரை விடாதே

உலகமே உன்னை தூற்றும்.................

எழுதியவர் : நந்தி (7-Apr-11, 11:39 am)
சேர்த்தது : nanthiselva
Tanglish : ulakame unnai
பார்வை : 323

மேலே