அம்மாவின் ஆசை

என் கல்லறை மேல்

உன் பெயரை எழுதிவை

நினைப்பதற்கு அல்ல அங்கும்

உன்னை நான் சுமப்பதற்கு

எழுதியவர் : kamesh (7-Apr-11, 10:45 am)
Tanglish : ammaavin aasai
பார்வை : 662

மேலே