நினைவுகளின் மனைவி

உன் மனைவியாகும் பாக்கியம்
இப்பிறவியில் எனகில்லை..!
உன் நினைவுகளுக்கு மனைவியாகிறேன்..!
தடுப்பாரும் யாரும் இல்லை
தடைப்போடுபவரும் யாரும் இல்லை

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (24-Nov-14, 9:06 pm)
பார்வை : 110

மேலே