தெரிய வேண்டியவை

பெற்றதில் கொடு பத்தில் ஒரு பங்கு
அந்த ஒரு பங்கு ஒன்பது பங்காக திரும்பி வரும்

ஏழைக்கு கொடுப்பது நீ மட்டும் தெரிந்தால் போதும்
பலர் பார்க்க கொடுப்பது வெளி வேடம்

உன் அன்பில் அடுத்தவன் மகிழட்டும்
அடுத்தவன் மகிழ்ச்சியில் நீ மிளிருவாய்

மனிதனை மிருகம் ஆக்குவது கோபம்
மனிதனை மனிதன் ஆக்குவது மனிதம்

எழுதியவர் : பாத்திமா மலர் (24-Nov-14, 9:12 pm)
Tanglish : theriya vendiyavai
பார்வை : 72

மேலே