உயரம்
மலை
சிரித்தது ஏளனமாய்
மண்ணைப் பார்த்து ..
தன் உயரத்தை
எண்ணி மகிழ்ந்தபடி !
மேலே பறந்த
கழுகு
எச்சமிட்டுப்
போனது
மலையின் உச்சியில் !
மலை
சிரித்தது ஏளனமாய்
மண்ணைப் பார்த்து ..
தன் உயரத்தை
எண்ணி மகிழ்ந்தபடி !
மேலே பறந்த
கழுகு
எச்சமிட்டுப்
போனது
மலையின் உச்சியில் !