சுவர்கள்
சுவர்கள்
சித்திரங்கள்
எழுதப்படவே
காத்திருந்தன ...
கிறுக்கல்கள்தான்
மிஞ்சின ..
பெண் பார்க்கும்
படலங்களுக்குப் பின்!
சுவர்கள்
சித்திரங்கள்
எழுதப்படவே
காத்திருந்தன ...
கிறுக்கல்கள்தான்
மிஞ்சின ..
பெண் பார்க்கும்
படலங்களுக்குப் பின்!