கோவில்

ஆங்காங்கே கிழிந்த துணியை கொண்டு
தன்மானத்தை அரைகுறையாய் மூடி
வயிற்றுக்கு ஓர் உருண்டை சோர் இல்லாமல்

வெளியே ஒருவன் பிச்சையெடுக்கிறான்!!,

இங்கு, தங்கச்சரிகை பட்டாடை போர்த்தி
வைரம் பொருந்திய ஆவரணங்கள் அணிந்து

உள்ளே கடவுள் மின்னுகிறார்!!!..

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (24-Nov-14, 9:35 pm)
Tanglish : kovil
பார்வை : 154

மேலே