பிரிவு

எனக்கு மட்டும் ஏன்
பொழுதுகள்
கறுப்பாய் விடுகின்றன ?
அது மட்டும் ஏன்
நெருப்பாய் சுடுகின்றன?
By இல்முன்நிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்நிஷா நிஷா (26-Nov-14, 1:00 pm)
Tanglish : pirivu
பார்வை : 137

மேலே