எத்தனை அறை இருக்கு
ஹல்லோ பிரதர் சுடுகாட்டுக்கு எப்டி போறது?
இதோ கொஞ்ச தூரம் தான் இருக்கும் கிழக்கால போங்க ..சரிஈ நீங்க அங்க என்ன பண்ணப் போறீங்க தனியா...
எனக்கு அங்க வீடு இருக்கு
வீடா...? எத்தனை?
நிறையா இருக்கு நா அங்க லாட்ஜ்ல ரூம் போட்டிருக்கேன்
என்னய்யா..லாட்ஜ் இருக்கா ?..அங்க எத்தனை ரூம் இருக்கு..அங்கயும் இவனுங்க விடலையா...?
ஆமாய்யா....நா ரெண்டு வருசத்துக்கு முன்னால லட்ஜ்லதான் இருந்தேன்
எனக்குத் தெரிஞ்சு சுடுகாட்டுல லாட்ஜ் இல்லையே...
யோவ் !இருக்குய்யா.....
என்ன குரல் மட்டும் வருது ...ஆளக் காணோம்... அய்யோ..பேய் பேய்....ஆ ஆ ஊஒ ஊஒ ஊஒ