அமர காதல்

உன்மையான காதலர்கள்
என்றூமே பிரிவதில்லை

மனிதர்கலாக மண்ணூலகில்
பிரிந்தாலும் போனாலும்

ஆன்மாவாக அமரலுலகில்
இணைந்தே வாழ்வார்கள்

எழுதியவர் : உதயகுமார் (26-Nov-14, 7:26 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 130

மேலே