இரவு பகல்

விரைவாக இருட்டிகொண்டிருந்தது
என்ன பயம் இவர்களுக்கு

முழு நேரம் பகலை நீடிக்ககூடாதா
முழுநேரம் இரவாய் நீடிக்ககூடாதா

யாருக்காக இவர்கள்
வேலை செய்கிறார்கள்,

மனிதர்கள் தான் தொடர் சுழற்சியில்
வாழ்கிறார்கள் என்றால்

இவைகளும் அப்படித்தான்
வாழ்கின்றன .

எழுதியவர் : ரிச்சர்ட் (27-Nov-14, 12:10 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : iravu pagal
பார்வை : 68

மேலே