தென்றல் வரும் நேரம் - வேலு

நெருங்கி வருகிறாள்
பஞ்சு தேகத்தில் தீ போர்வையாய் !
கால் அணைக்கும் கடல் அலையாய்
பின் தொடரும் வான் நிலவாய்
தன் நிழலாய்
முன்னோக்கிய பயணத்தில்
பின்னோக்கிய மரங்களாய் !!
நெருங்கி வருகிறாள்
பஞ்சு தேகத்தில் தீ போர்வையாய் !
கால் அணைக்கும் கடல் அலையாய்
பின் தொடரும் வான் நிலவாய்
தன் நிழலாய்
முன்னோக்கிய பயணத்தில்
பின்னோக்கிய மரங்களாய் !!