உன் காதலன் பிரிவுதானோ

உன் காதலன் பிரிவுதானோ ...?

மயங்கும்
மாலை பொழுதே .....
உன் மயக்கத்துக்கும் ...
உன் காதலன் பிரிவுதானோ ...?

புரிந்து கொள் பொழுதே ....
துணை இல்லாவிட்டால் ...
எல்லோர் காதலும் ...
துன்பம் தரும் பொழுதே ...!!!
மயக்கமும் மங்களும் ...
நிறைந்த துன்பமே ....!!!

குறள் 1222
+
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 142

எழுதியவர் : கே இனியவன் (27-Nov-14, 3:37 pm)
பார்வை : 65

மேலே