பெண் பார்வையில் -- வேலு

ஆயிரம் கலைகளை கற்றவள்
இமை பார்வைக்குள் இமையம் சாய்கிறது
கடவுளுக்கே கருணை இல்லாமல் கொல்லும் விழிகள்

கடை பார்வையில் காதல் புதையல்
கவி உலகின் இளவரசிகள்
பாவனைகள் பிறப்பிடம்
கருணை கடல்
காந்த புல மைய புள்ளி !!!

எழுதியவர் : வேலு (27-Nov-14, 4:01 pm)
பார்வை : 118

மேலே