உன்னைத்தேடி

சமையல் என்றதும் உன் நினைவுகளே நிழலாடுகின்றன...

எத்தனை கனவுகள்...
எத்தனை ஆசைகள்...

நொறுங்கிபோன என் கனவுகளும் ஆசைகளும் என் முன் வந்து ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கின்றன என்னருகே உன்னைத்தேடி...!!!

எழுதியவர் : லூப்ரி (27-Nov-14, 5:13 pm)
சேர்த்தது : பிரைட்சன்
Tanglish : unnaithedi
பார்வை : 341

மேலே