நீயாய் மாறினேன்

என்னவளே !!
உன் விழியோ
என் பார்வையாய் மாற !!..
உன் சொல்லோ
என் வாக்கியமாய் மாற !!..
உன் நடையோ
என் பாதையாய் மாற !!..
உன் என்னமோ
என் செயலாய் மாற !!...
உன் செயலோ
என் குணமாய் மாற !!..
இன்று
நானோ நீயாய் மாறி போனேன் ....
என்னுள் என்னவளாகிய
நீ முழுமையாய் கலந்ததினால்!!......