சவப்பெட்டி - காதலுக்கு
சந்தன ,
மரம் இளைத்து ..
நுண்ணிய ,
கலை புகுத்தி ..
முறையாய் ,
வடிவம் கொடுத்து ..
செய்தேன் ,
ஓர் " சவப்பெட்டி "
பன்னீருடன் ,
கண்ணீரும் தெரிக்க ..
ரோஜா ,
இதழ் தூவி ..
இறுதியாய் ,
முத்தம் வைத்தே ..
பிணமாய் ,
வெளியே நின்று ..
புதைப்பேனோ ,
நம் காதலை ..???