புதிராய் போன பார்வை

புதிராய் போன பார்வையொன்று
இறப்பதற்கு சமமாய் போனது ,

ஆரம்பமே
மரணமானதோ !

ஆசைபடும் வாழ்நாட்கள்
சருகாய் உத்திர துடிக்கிறதே ,

பிறையாய் தேய விரும்பாத கண்கள்
நிலவாய் மாற மறுக்கிறதே,

வரமோ ,சாபமோ
என் காலடி சேரட்டும் ,

சிகிச்சை அளிக்கபடுகிறது
மருத்துவமனையில்
கண் , மனம், அறிவுக்கு ..............

எழுதியவர் : ரிச்சர்ட் (29-Nov-14, 11:26 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 237

மேலே