உன்னை பிரிந்து

தனியே விட்டு சென்றதற்கு பதில்
தணலில் இட்டுச் சென்றிருந்தால்
தடையின்றி எரிந்திருப்பேன் நான்.

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (29-Nov-14, 5:36 pm)
Tanglish : unnai pirinthu
பார்வை : 735

மேலே