விலகிச் செல் என்கிறாய் உன் பார்வையில்

%%%%%%விலகிச் செல்லாதே %%%%%%%

*)*)*)*)*)எட்டடி மாடியில் மறைந்த
என் மதியே *)*)*)*)*)*

*(**(*(*(*(கட்டிடப் போர்வையில்
ஒளிந்து கொள்ளாதே *)*)*)*)*

*(*(*(*(*(*சொட்டடி நகர்ந்த போதே
கல்லடி பட்ட பேதையாய் தவண்டு போகிறேன்*)*)**)*)*)

*(*(*(*(*(*கிட்டடி வந்த போது
பத்தடி விலகிறாய்*)*)*)*)

*(*(*(*(*உன்னால் சொல்லடி படவில்லை
செல்லடி என்கிறாய்*)*)*)*)

***************உன்னை விட்டும்
உன் நிழலை விட்டும் ***************

எழுதியவர் : $கீர்த்தனா$ (29-Nov-14, 6:59 pm)
பார்வை : 480

மேலே