அச்சச்சோ அப்டியா

மன்னன்; என்னப்பா ! நம்ம நாட்டுக்கு எதிரிப் படைக் குதிரை களேல்லாம் ஓடி வர்றாங்க...?

அமைச்சர்; மன்னா! அது எதிரி நாட்டுக் குதிரைகள் இல்ல ...எல்லாம் பொய்க் கால் குதிரைகள் ....

#####################################################################################################
ஆசிரியர் மாணவனிடம் ..;;;; அந்த டீச்சரிடம் சிலபஸ் வாங்கிட்டு வா

மாணவன்; ரூட் புஸ் ,டவுன் பஸ் , மினி பஸ் எந்த பஸ் சொல்றீங்க ? .....

ஆசிரியர்; நீ உருபடவே மாட்ட ...

########################################################################################################
மனைவி ; என்னங்க.. நம்ம வீட்டு கண்ணாடி தானா உடஞ்சிருசுங்க
கணவன் ; அதுவா நா தூங்கிட்டு இருந்தப்போ என் கனவுல பேய் துரத்துச்சு .. அத கல்லெடுத்து அடிச்சேன் ... நம்ம கண்ணாடில விழுந்துருச்சா ..
மனைவி i;i???
#####################################################################################################

எழுதியவர் : (29-Nov-14, 5:37 pm)
Tanglish : achchacho apDiyaa
பார்வை : 180

மேலே