கடவுள் - நான் - முரண்பாடு

கடவுள் :- எனக்கு ஒரு முட்டாள்
வைத்த பெயர் கடவுள்

நான் :- கடவுளுக்கு நான் வைத்த
பெயர் முட்டாள்

கடவுள் :- என்னை படைத்ததே
நீ தான்

நான் :- படைத்ததே அளிப்பதற்கு தானே ..

கடவுள் :- !!!!!!!!!!!!

எழுதியவர் : ரிச்சர்ட் (29-Nov-14, 12:22 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே