சில பெயர்களும் அதன் விரிவாக்கங்களும்

பல புத்தகங்களில் இருந்து தொகுத்தது

1. T .R .ராமசந்திரன் ----திருகாம்புலியூர் ரங்கராவ் ராமச்சந்திரன் .

2. T .S . பாலையா ---திருநெல்வேலி சுப்ரமணியபிள்ளை பாலையா .

3. P . S வீரப்பா --- பொள்ளாச்சி சின்ன முதலியார் வீரப்பா .

4. K .R . ராமசாமி -- கும்பகோணம் ராமபத்ரா செட்டியார் ராமசாமி .

5. M .K .தியாகராஜ பாகவதர் -- மாயவரம் கிருஷ்ணமூர்த்தி ஆசாரி தியாகராஜ பாகவதர் .

6. N .S .கிருஷ்ணன் -- நாகர்கோவில் சுடலைமுத்து பிள்ளை கிருஷ்ணன் .

7. M .K .ராதா -- மதராஸ் கந்தசாமி ராதா .

8. A .P .நாகராஜன் -- அக்கமாப் பேட்டை பரமசிவம் நாகராஜன் .

9. s .V .சுப்பையா --செங்கோட்டை வெள்ளையன் ஆசாரி சுப்பையா .

10. K .A .தங்கவேலு -- காரைக்கால் அருணாச்சலம் தங்கவேலு ..

நன்றி .

வசிகரன் .க

எழுதியவர் : வசிகரன்.க (29-Nov-14, 6:27 pm)
பார்வை : 201

மேலே