ஈ காதல்

ஜோடிகள் கூடி
அன்பை
பரிமாறும்
நேரம்
அடிக்க
மனமில்லாமல்
பார்த்து கொண்டே இருத்தது
கண்கள் ................

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (29-Nov-14, 10:56 pm)
Tanglish : yee kaadhal
பார்வை : 61

மேலே