என்றும் நான் தனிமையில்

புரிந்ததனால் பிரிந்தேனா
பிரிந்ததால் புரிந்தேனோ
எதுவென்றாலும் உனை
மறக்க இயலா மனதுடன்
என்றும் நான் தனிமையில்...

எழுதியவர் : உமா (30-Nov-14, 12:43 am)
சேர்த்தது : umauma
பார்வை : 100

மேலே