அயல் தேசம்

காலமெல்லாம் உழைத்து!

இளமையை தொலைத்து!

சொந்தங்களை பிரிந்து!

வாழ்வின் சந்தோஷங்களை இழந்து!

தலை நரைத்து பின் தாய் மண்ணில் அடியெடுத்து வைக்கும் பொழுது உடலில் மிஞ்சுவது முதுமை மட்டுமே!

ஆக்கம்:MOHAMED SALIH M.R
9944084992

எழுதியவர் : (1-Dec-14, 1:39 pm)
Tanglish : ayal dhesam
பார்வை : 96

மேலே